பழைய செய்திப்பத்திரிக்கையில் கண்ணில் பட்ட விஷயத்தைப்பற்றி அபூ உமர் எழுதியிருந்தார். நல்ல (அல்லது கெட்ட) பல செய்திகள் இப்படி அவ்வப்போது கண்ணில் படுவதுண்டு. அது போன்ற ஒன்று இங்கே!
கேடுகெட்ட இம்மாதிரி ஏமாற்றுபேர்வழிகளிடம் பாமரர்கள் மட்டுமில்லாமல் படித்துப்பட்டம் பெற்றவர்களும் மாட்டிக்கொள்கிறார்கள் என்றால், அடிப்படை நம்பிக்கைகளில் இருக்கும் குறைபாடுதான் காரணம் என்று தோன்றுகிறது.
வாசிப்பதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட ஒரு சிறு உந்துதல் எழுத வைத்தது. அனுபவமின்மை காரணமாக பெரிய எழுத்தர்களுக்கு மத்தியில் ஒரு சிறு துரும்பாய்த் தெரிந்தாலும்… பல் குத்தவாவது உதவுவேன் எனும் நம்பிக்கையில் கால் பதித்திருக்கிறேன்.